பி.ஆர்.நாதன் மறைவு

img

தோழர் பி.ஆர்.நாதன் மறைவு 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும், தென்னை விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினருமான பி.ஆர்.நாதன்(67) பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு தனது இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமைகாலமானார்.